தமிழக சுகாதாரத் துறையில் 1266 ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள். கடைசி நாள் 31 ஜூலை 2023

ஹெல்த் இன்ஸ்பெக்டர் கிரேட் 2 மொத்த காலி இடம் 1066
பொது 330 பிற்பட்டோர் 282 முஸ்லிம் 37 மிகவும் பிற்பட்டோர் 213 அருந்ததியர் 33 எஸ் சி 160 எஸ் டி 11

சம்பளம் 19500 முதல் 62 ஆயிரம் வரை

வயதுவரம்பு 18ல் இருந்து 32 குள் பொதுப் பிரிவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 42 வயதுக்குள் முன்னாள் ராணுவத்தினர் 50 வயதுக்குள் மற்ற பிரிவினர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது

கல்வித் தகுதி அறிவியல் அல்லது கணித பாடப்பிரிவில் பிளஸ் டூ தேர்ச்சியுடன் மல்டி பர்ப்பஸ் ஹெல்த் ஒர்க்கர் அல்லது சானிடரி இன்ஸ்பெக்டர் அல்லது ஹெல்த் இன்ஸ்பெக்டர் பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் குறைந்தது இரண்டு வருட படிப்பை முடித்திருக்க வேண்டும் இந்த படிப்பு தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் நல்ல ஆரோக்கியமான உடல் தகுதியை பெற்றிருக்க வேண்டும்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மற்றும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்

விண்ணப்ப கட்டணம் பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 600 ரூபாய் எஸ்சி எஸ்டி மாற்றுத்திறனாளிகள் அருந்ததியினருக்கு 300 ரூபாய் இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். இணையதள முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது
www.mrb.tn.gov.in

Comments

Popular posts from this blog

ஒன்றிய அரசாங்க வேலை வாய்ப்பு தமிழகத்தில்

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகள்